
RITES நிறுவனத்தில் Project Manager வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க மார்ச் 3ஆம் தேதி இறுதி நாள்
இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் RITES நிறுவனத்தில் Project Manager வேலைவாய்ப்பு 2025 பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு மாதம் Rs.70,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி போன்ற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Rail India Technical and Economic Service (RITES) |
வகை | மத்திய அரசு வேலைகள் |
காலிப்பணியிடங்கள் | 01 |
வேலை விவரங்கள் | திட்ட மேலாளர் |
தொடக்க தேதி | 17.02.2025 |
இறுதி தேதி | 03.03.2025 |
பதவியின் பெயர்: Project Manager
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.70,000 முதல் ரூ. 2,00,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
RITES கல்வி தகுதி:
கணினி அறிவியல் (CS) / தகவல் தொழில்நுட்பம் (IT) அல்லது MCA/PMP (Project Management Professional) ஆகியவற்றில் B.E/B.Tech சான்றிதழ் கட்டாயம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
OBC: 3 ஆண்டுகள்
SC/ST: 5 ஆண்டுகள்
PWBD: 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூர்
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். RITES இணையதளத்தின் தொழில் பிரிவில் பதிவு வடிவம் கிடைக்கும்.
தேவையான விவரங்களை நிரப்பும் போது, விண்ணப்பதாரர்கள் கவனமாகவும் சரியாகவும் விவரங்களை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும், அவற்றை தேர்வு நேரத்தில் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Also Read: டாடா நினைவு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 | 20+ காலியிடங்கள் | 10th தகுதி
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2025
தேர்வு நடைபெறும் தேதி: 05.03.2025
ஆஃப்லைன் தேர்வு நடைபெறும் இடம்:
RITES Ltd., Shikhar, Plot 1, Leisure Valley,
RITES Bhawan, Near IFFCO chowk Metro Station,
Sector 29, Gurugram, 122001,
Haryana
தேர்வு செய்யும் முறை:
நேர்காணலின் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) மூலமாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
RITES விண்ணப்பக்கட்டணம்:
பொது/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600
SC/ST/PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
RITES Project Manager Recruitment 2025 Notification | Click Here |
RITES Recruitment 2025 Online Registration | Apply Now |
- Tomorrow Power Shutdown (24.02.2025) – தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!
- கிருஷ்ணகிரி மாவட்ட DCPU அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804!
- தமிழ்நாடு மாநில ஊழியர் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் 38 காலியிடங்கள் அறிவிப்பு!
- தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க மார்ச் 7 தான் கடைசி!
- NCRPB தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தில் வேலை 2025! தகுதி: 10th Pass / Graduation