Home » வேலைவாய்ப்பு » இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Project Associate காலியிடங்கள்! இப்போதே விண்ணப்பிக்கவும்!

இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Project Associate காலியிடங்கள்! இப்போதே விண்ணப்பிக்கவும்!

இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Project Associate காலியிடங்கள்! இப்போதே விண்ணப்பிக்கவும்!

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Special Project Associate பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்

Indian Forest Management Institute

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

கல்வி தகுதி: Post Graduate degree in Forestry/Wildlife Science/Natural Science/Economics/Social Sciences/Soil Science/Post Graduate Diploma in Forestry Management or Sustainability Management and One –year relevant experience in research/training/consultancy/industry (Excluding the research experience during Ph.D.)

Indian Forest Management Institute நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று வருகிற 27.02.2025 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2025

நேர்காணல் அடிப்படையில் தகுதியான மற்றும் திறமை வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்

இலவச விண்ணப்பம் வசதி உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top