இந்திய அரசிற்கு சொந்தமான RITES Ltd சார்பில் மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 பற்றிய புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மத்திய அரசின் ஆட்சேர்ப்பின் மூலம் காலியாக உள்ள 40 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரங்களை காண்போம்
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
RITES Ltd
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Technical Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40
சம்பளம்: Rs.29,735/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Full time Diploma in the field of Metallurgical/Mechanical Engineering.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
Rail India Technical and Economic Service நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட 40 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசில் Social Worker வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப கட்டணம் இல்லை || தகுதி விவரங்கள் உள்ளே!
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பித்தல் மற்றும் ஆன்லைன் கட்டணம் செலுத்துதல் தொடக்க தேதி: 20.02.2025
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஆன்லைன் கட்டணம் செலுத்துதல் இறுதி தேதி: 11.03.2025
அனுமதி அட்டை வழங்கல் (தற்காலிகம்) தேதி: 12.03.2025
எழுத்துத் தேர்வு (தற்காலிகம்) தேதி: 23.03.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Written Test
எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் விவரம்:
டெல்லி/குர்கான்/என்சிஆர்
மும்பை
கொல்கத்தா
சென்னை
பிலாய்
விண்ணப்ப கட்டணம்:
General/OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300/-
SC/ST/ PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 100/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் அறிவிப்பு!
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! Technical Manager காலியிடங்கள் அறிவிப்பு!
RITES நிறுவனத்தில் Project Manager வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க மார்ச் 3ஆம் தேதி இறுதி நாள்
திருச்சி இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2025! தேர்வு: Walk-in-Interview
BEL நிறுவனத்தில் Senior Engineer வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
டாடா நினைவு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 | 20+ காலியிடங்கள் | 10th தகுதி