
தற்போது வந்த அறிவிப்பின் படி மத்திய மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் காலியாக உள்ள Young Professional (IFD) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர்:
மத்திய மீன்வளத் துறை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Young Professional (IFD)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s Degree in relevant fields such as Finance, Economics, Commerce, or a related discipline from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: [email protected].
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை 2025! 105 காலிப்பணியிடங்கள்! தகுதி: டிகிரி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Department of Fisheries,
Ministry of Fisheries, Animal Husbandry & Dairying,
Krishi Bhawan, New Delhi – 110001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி:18 பிப்ரவரி, 2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-
தமிழ்நாட்டில் உள்ள SIDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! இன்று முதல் ஒரு மாதம் விண்ணப்பிக்கலாம்
மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 40+ தொழில்நுட்ப உதவியாளர் காலியிடங்கள்!
தமிழக அரசில் Social Worker வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப கட்டணம் இல்லை || தகுதி விவரங்கள் உள்ளே!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் அறிவிப்பு!