
மத்திய அரசின் தலைமையில் செயல்படும் NCRPB தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி Multi-Tasking Staff (MTS) and Stenographer Grade C & D போன்ற பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. NCRPB recruitment 2025 notification
மேலும் இந்த அறிவிப்பின் படி தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி போன்ற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Stenographer Grade C
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation, Diploma in Computer Applications , 120 WPM in shorthand, 40 WPM in typing (English) / 100 WPM in shorthand, 35 WPM in typing (Hindi),
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Stenographer Grade D
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation, Diploma in Computer Applications , 80 WPM in shorthand, 40 WPM in typing (English),
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Multi-Tasking Staff (MTS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.18,000 முதல் Rs.56,900 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th Pass
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
BSNL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்கும் முறை:
NCRPB தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்க வேண்டும்.
அதன் பிறகு விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி கையொப்பமிட வேண்டும். மேலும் தேவையான ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி:
Member Secretary,
NCR Planning Board,
1st Floor, Core-4B, India Habitat Centre,
Lodhi Road, New Delhi-110003.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21.02 .2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: வேலைவாய்ப்பு செய்திகளில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் ஆகும்.
தேர்வு செய்யும் முறை:
Written Examination (Reasoning, General Awareness,Objective type covering General Intelligence, and Quantitative Aptitude)
Skill Test (For Stenographer posts)
Document Verification
விண்ணப்ப கட்டணம்:
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100
SC/ST/PwBD/ESM/Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Exempted
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். NCRPB recruitment 2025 notification
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ICAR – IISS இந்திய மண் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.42,000 சம்பளம்!
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இயக்குநரகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,50,000/-
CBI இந்திய மத்திய வங்கியில் கிளார்க் வேலை 2025! சம்பளம்: Rs.64,480/-
மத்திய மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.70,000/-
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை 2025! 105 காலிப்பணியிடங்கள்! தகுதி: டிகிரி