Home » வேலைவாய்ப்பு » கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு 2025! அட்டெண்டன்ட் பணி! தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு 2025! அட்டெண்டன்ட் பணி! தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு 2025! அட்டெண்டன்ட் பணி! தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

தற்போது வெளிவந்த அறிவிப்பின் படி கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பாக காலியாக உள்ள Canteen Attendant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வைத்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போனதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. coimbatore gst commissionerate recruitment 2025

ஜிஎஸ்டி ஆணையரகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.18,000 முதல் Rs.56,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Matriculation or equivalent from a recognized Board (10th STD)

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 14.02.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 17.03.2025

Additional Commissioner of GST & Central Excise (P&V),

Principal Commissioner of GST & Central Excise,

Coimbatore GST Commissionerate,

No. 6/7, A.T.D. Street, Race Course,

Coimbatore – 641018.

Written test

Documents Verification

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். coimbatore gst commissionerate recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top