
Airports Authority of India (AAI) நிறுவனம் சார்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 206 மூத்த உதவியாளர் மற்றும் இளைய உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AAI Recruitment 2025 Notification Out
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Assistant (Official Language)
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதத்திற்கு ரூ.36,000 முதல் ரூ.1,10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதிகள்: Master’s in Hindi/English OR Graduation with Hindi & English and translation diploma/certificate
பதவியின் பெயர்: Senior Assistant (Operations)
காலியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: மாதத்திற்கு ரூ. 36,000 முதல் ரூ.1,10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதிகள்: Graduate with LMV License (Diploma in Management preferred)
பதவியின் பெயர்: Senior Assistant (Electronics)
காலியிடங்கள் எண்ணிக்கை : 21
சம்பளம்: மாதத்திற்கு ரூ. 36,000 முதல் ரூ.1,10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதிகள்: Diploma in Electronics/Telecommunication/Radio Engineering
பதவியின் பெயர்: Senior Assistant (Accounts)
காலியிடங்கள் எண்ணிக்கை: 11
சம்பளம்: மாதத்திற்கு ரூ. 36,000 முதல் ரூ.1,10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதிகள்: Graduate (preferably B.Com) with Computer Literacy Test
பதவியின் பெயர்: Junior Assistant (Fire Services)
காலியிடங்கள் எண்ணிக்கை: 168
சம்பளம்: மாதத்திற்கு ரூ. 31,000 முதல் ரூ. 92,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதிகள்: 10+3 Diploma (Mechanical/Auto/Fire) or 12th Pass with valid LMV License
வயது தளர்வு:
SC/ST வேட்பாளர்கள்: 5 ஆண்டுகள்
OBC (Non-Creamy Layer) வேட்பாளர்கள்: 3 ஆண்டுகள்
PwBD வேட்பாளர்கள் :10 ஆண்டுகள்
AAI Employees வேட்பாளர்கள்: 10 ஆண்டுகள்
Ex-Servicemen/Ex-Agniveera வேட்பாளர்கள்: அரசு விதிகளின் படி வழங்கப்படும்.
சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக இயக்குநர் பதவிகள்! சம்பளம்: Rs.3,20,000/-
பணியமர்த்தப்படும் இடம்:
மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் கோவா
விண்ணப்பிக்கும் முறை:
AAI நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 25.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2025
தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு (CBT)
உடல் அளவீட்டு தேர்வு (PMT)
ஓட்டுநர் தேர்வு
உடல் சகிப்புத்தன்மை தேர்வு (PET)
திறன் தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC (NCL)/EWS/Ex-Agniveer வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 1000/-
SC/ST/PwBD/Ex-Servicemen/Female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். AAI Recruitment 2025 Notification Out
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
DOT நிறுவனத்தில் 12வது படித்தவர்களுக்கு கிளெர்க் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!
ஆண்டுக்கு லட்சம் 33 சம்பளத்தில் NFL நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு!
CDAC மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! மார்ச் 23 க்குள் விண்ணப்பிக்கலாம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! உதவியாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.25,000/-