
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பரிசாரகர்/சுயம்பாகி, அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் மற்றும் திருவலகு உள்ளிட்ட 07 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. chennai Amaindhakarai Ekambareswarar Temple Recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறை:
இந்து சமய அறநிலையத்துறை
கோவிலின் பெயர்:
சென்னை அமிஞ்சிக்கரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயில்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பரிசாரகர்/சுயம்பகி
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்
கல்வி தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும்,
கோயில் வழக்கப்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி பூஜை மற்றும் சடங்கு உள்ளிட்ட நடைமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்
கல்வி தகுதி: 8 வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: இரவுக் காவலர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்
கல்வி தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.
பதவியின் பெயர்: திருவலகு
காலியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: ரூ.10,000 முதல் Rs.31,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
கல்வி தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதோடு தேவையான ஆவணங்களை சேர்த்து கீழ்க்கண்ட முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள நாளுக்குள் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025! பெண்களுக்கு அறிய வாய்ப்பு!
விண்ணப்பிக்கும் முகவரி:
இந்து சமய அறநிலைத்துறை,
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
அமைந்தகரை,
சென்னை-600 029
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 24.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2025
தேர்வு முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். chennai Amaindhakarai Ekambareswarar Temple Recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 206 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக இயக்குநர் பதவிகள்! சம்பளம்: Rs.3,20,000/-
DOT நிறுவனத்தில் 12வது படித்தவர்களுக்கு கிளெர்க் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!
ஆண்டுக்கு லட்சம் 33 சம்பளத்தில் NFL நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு!