
CERC எனப்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். Employment news Job at CERC
நிறுவனம் | CENTRAL ELECTRICITY REGULATORY COMMISSION |
வகை | மத்திய அரசு வேலை 2025 |
காலிப்பணியிடங்கள் | 08 |
வேலை பெயர் | Advisor Legal division |
ஆரம்ப நாள் | 07.02.2025 |
இறுதி நாள் | 07.03.2025 |
பதவியின் பெயர்: Advisor (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.1,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Senior Research Officer (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 94,000 முதல் ரூ. 1,25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Research Officer (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: ரூ. 64,000 முதல் ரூ. 1,10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Research Associate (Law)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 45,000 முதல் ரூ. 80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025! பெண்களுக்கு அறிய வாய்ப்பு!
பணியமர்த்தப்படும் இடம்:
புது தில்லி
CERC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 7 மார்ச், 2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
துணைத் தலைவர் (நிர்வாகம்),
CERC, 8வது தளம், டவர்-B,
நௌரோஜி நகர்,
புது தில்லி-110029
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2025
Advisor Legal division விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
வேலைவாய்ப்பு: CERC அதிகாரபூர்வ அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை 2025! தகுதி: Any Degree!
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:1,50,000/-
மத்திய CISF படைப்பிரிவில் Constable வேலைவாய்ப்பு 2025! 1161 காலியிடங்கள் அறிவிப்பு!
Indbank Ltd வங்கியில் வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு Rs.3.50 லட்சம் சம்பளம்!
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 ! MHC 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !