Home » வேலைவாய்ப்பு » பிரசார் பாரதி DD News வேலைவாய்ப்பு 2025! நிருபர் காலியிடங்கள் அறிவிப்பு!

பிரசார் பாரதி DD News வேலைவாய்ப்பு 2025! நிருபர் காலியிடங்கள் அறிவிப்பு!

பிரசார் பாரதி DD News வேலைவாய்ப்பு 2025! நிருபர் காலியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசிற்கு சொந்தமான நிறுவனமான பிரசார் பாரதி DD News வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பகுதி நேர நிருபர் (PTC) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Prasar Bharati Recruitment 2025

அவ்வாறு கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி DD News

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: மாதாந்திர ஊதியம் NSD-யின் சுற்றறிக்கை எண்.13 (184/RNU.18, தேதி 18.10.2019)-இன் படி இருக்கும்.

அதிகபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ. 8,000 ஆக இருக்கும், இது RNU தலைவரால் சான்றளிக்கப்பட்ட திருப்திகரமான சேவைக்கு உட்பட்டது.

கல்வி தகுதி: PG Diploma/Degree in Journalism or Mass Media OR Graduate with at least 2 years of journalistic experience

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்

Kathua District, Jammu

பிரசார் பாரதி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டவிண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்

Head of News,

Akashvani, Panjtirthi,

Jammu – 180001

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: மார்ச் 07, 2025 (வெள்ளிக்கிழமை)

Interview-Based Selection

Probation Period

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். Prasar Bharati Recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top