
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் Director (Operations) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களையும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. cement corporation of india limited recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Cement Corporation of India Limited (CCI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Director (Operations)
காலியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: மாதம் ரூ.160000 முதல் ரூ. 290000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது சேவை ஓய்வு ஆண்டுகளைப் பொறுத்து அமையும்.
ஓய்வு பெறும் வயது: 60
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவைக் கொண்ட பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மையில் எம்பிஏ/முதுகலை டிப்ளமோ முடித்த விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் Director (Operations) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் PESB இணையதளத்தின் வலையாக https://pesb.gov.in/ ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆன்லைனில் பூர்த்தி செய்த பிறகு அச்சிடப்பட்ட விண்ணப்பத்தை ஆஃப்லைனில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
CSIR – CEERI மின்னணு பொறியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,12,400!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,
பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம்,
பொது நிறுவனங்கள் பவன்,
தொகுதி எண். 14, சிஜிஓ வளாகம்,
லோதி சாலை, புது தில்லி-110003.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 25.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2025
நோடல் அதிகாரிகள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி: 03.04.2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். cement corporation of india limited recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SBI வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025 | Internal Ombudsman காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு
NSIC கழகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2025 | காலியிடங்கள்: 20 | Permanent Govt Job
TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-