
இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம் சார்பில் CSIR – IICB நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Technical Assistant மற்றும் Technician காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. csir iicb recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Technical Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 15
சம்பளம்: Rs. 35,400 முதல் Rs. 1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc. அல்லது equivalent with a minimum of 60% marks.
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Technician (I)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்: Rs. 19,900 முதல் Rs. 63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: SSC/10th Standard with Science subjects (minimum 55%) and an ITI certificate or trade certificate in Mechanic (Refrigeration & Air Conditioning).
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! Director பதவிகள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,90,000!
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கான தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ IICB இணையதளம்: https://iicb.res.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: CSIR-IICB இணையதளத்திற்குச் செல்லவும்.
படிவத்தைப் பதிவுசெய்து நிரப்பவும்: ஒரு கணக்கை உருவாக்கி தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
ஆவணங்களைப் பதிவேற்றவும்: உங்கள் புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் (பொருந்தினால்) போன்ற தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். அதன் பிறகு
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 24 பிப்ரவரி 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 01 மார்ச் 2025
தேர்வு செய்யும் முறை:
Trade Test
Written Examination
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500
SC/ST/PwBD/Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். csir iicb recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
CSIR – CEERI மின்னணு பொறியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,12,400!
SBI வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025 | Internal Ombudsman காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு