Vivo x300 pro 5g Specification! 200 MP உடன் மூன்று கேமரா | இன்னும் பல அம்சங்கள் இருக்கு வாங்க பாக்கலாம்!
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் மொபைல் போன் இல்லாமல் பார்ப்பது அரிது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு எல்லாரிடமும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. இதனாலேயே பல்வேறு நிறுவனங்கள் புது புது வசதிகளை போட்டி போட்டு அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அனைவருக்கும் பேவரைட் போனாக இருந்து விவோ ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக Vivo x300 pro 5g மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனுடைய சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்:
Vivo X300 Pro மொபைல் விலை: ரூ. 69,990
KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!
Vivo X300 Pro மொபைலில் 120Hz குவாலிட்டியுடன் 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் 50 MP + 50MP + 50MP டிரிபிள் ரியர் கேமராவும் மற்றும் 50MP முன் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
16GB ரேம் மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்கியுள்ளது. 5,400mAh பேட்டரியுடன் சேர்த்து MediaTek Dimensity 9400 Plus சிப்செட் மற்றும் Octa-core (3.25 GHz, Single core, Cortex X4 + 2.85 GHz, Tri core, Cortex X4 + 2 GHz, Quad core, Cortex A720) CPU கொடுக்கப்பட்டுள்ளது.
Specification:
Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, NFC, IR Blaster
Dimensity 9500, Octa Core Processor
12 GB RAM, 256 GB inbuilt
6500 mAh Battery with 120W Fast Charging
6.82 inches, 1260 x 2800 px, 120 Hz Display with Punch Hole
200 MP + 50 MP + 50 MP Triple Rear & 50 MP Front Camera
OS Android v15
Price in India starts from ₹69,990.