IFFCO லிமிடெட் சார்பில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Diploma Apprentices , ITI Apprentices , ITI (COPA & Welder), B.Sc. Apprentices போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி நிறைந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. iffco recruitment 2025 notification
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Diploma Apprentices
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.9,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: High School + 3 years full-time Diploma in relevant trade
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள்குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: ITI Apprentices
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.8,050/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: High School + 2 years full-time ITI in relevant trade
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: B.Sc. Apprentices
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.10,350/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 3-year B.Sc. with Physics, Chemistry, and Mathematics (55% marks).
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
SC/ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
ASRB விவசாய ஆராய்ச்சி வாரியம் வேலைவாய்ப்பு 2025! 582 காலியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 24 பிப்ரவரி 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 03 மார்ச் 2025
தேர்வு செய்யும் முறை:
Online Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். iffco recruitment 2025 notification
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IRCON நிறுவனம் நிதித் துறையில் வேலைவாய்ப்பு 2025! 05 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி 7 நாள்
Oil India லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! General Manager பதவிகள்! சம்பளம்: Rs.2,80,000
10வது போதும்! CSIR – CLRI நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025 | சம்பளம்: Rs. 63,200/-
CSIR – IICB நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 21 காலியிடங்கள்! தகுதி: SSC/10th/Degree
இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! Director பதவிகள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,90,000!
CSIR – CEERI மின்னணு பொறியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,12,400!