கோடை காலம் வந்துருச்சு! உடனே இதை வாங்குங்க, சில் பண்ணுங்க!

பூமியின் பெரும்பாலான உயிரினங்கள் உயிர் வாழ அவசியமாய் இருப்பது நீர். ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் காரணமாய் இருப்பது நீர். பல சிறப்புகள் வாய்ந்த நீரினை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் வீணடிக்க கூடாது. ககுறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கோடை காலத்தில் கூடுதலாக 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் வரையிலும் கட்டாயம் குடிக்க வேண்டும்.

கோடை காலம் வந்துருச்சு! உடனே இதை வாங்குங்க, சில் பண்ணுங்க!

  1. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வருவதால் ரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரிக்கின்றது.
  2. உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கின்றது.
  3. தினமும் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகம் , மலம் வெளியேறுகின்றது.
  4. உடலின் வெப்பத்தை சீராக பராமரிக்க உதவுகின்றது.
  5. தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது தசை பிடிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.
  6. மலசிக்கல் ஏற்படாது .
  7. சருமம் அழகாக இருக்கும்.
  8. நாம் சாப்பிடும் உணவினை செரிமானம் செய்வதற்கு பெரிதும் உதவுகின்றது.
  9. உடல் எடை குறைவதற்கு பயன்படுகின்றது.
  10. உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் சென்றடைய தண்ணீர் பயன்படுகின்றது.

அடிக்கும் கோடை வெயில்க்கு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். உடலினை எப்பொதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதற்க்காக நாம் குளிர் சாதன பெட்டியில் இருக்கும் நீரினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எளிய முறையில் இயற்கை குளிர் சாதன பெட்டி(மண் பானை)யில் இருக்கும் நீரினை குடிக்கலாம்.

  1. மண் பானை தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரக பிரச்சனை சரியாகும்.
  2. பித்தப்பை கல் பிரச்சனைகள் வராது.
  3. வயிறு சார்ந்த பிரச்சனைகள் வராது.
  4. மெட்டபாலிசம் சீராக இயங்க உதவுகின்றது.
  5. உடல் உஷ்ணம் குறைகின்றது.
  6. மலசிக்கல் , வாய்புண் , கண் எரிச்சல் சரியாகும்.
  7. உடலில் இருக்கும் காயங்களை சரி செய்கின்றது.
  8. செரிமான கோளாறுகள் வராது.
  9. ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகின்றது.
  10. மண்பானையில் இருக்கும் இயற்கையான தாதுக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகின்றது.

நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது அதில் சில சீராகம் சேர்த்து குடிக்கலாம். வெட்டிவேர் கலந்து குடிக்கலாம். நன்னாரி வேர் கலந்து குடிக்கலாம். மண் பானை தண்ணீர் குடிக்கலாம்.

Join WhatsApp Get Health Tips in Tamil

ஆரோக்கியம் பல இருக்கும் மண்பானையை விட்டுவிட்டு மருத்துவமனைகளுக்கு ஒட்டிக்கொண்டு இருக்கின்றோம். மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தும் ரூபாய்யை ஒரு முறை மண்பானை வாங்கி பயன்படுத்த மருத்துவனைகளுக்கு செல்வதை குறைக்கலாம்.

கோடைகால ஆரோக்கிய குறிப்புகள்:

2025ல் சிறந்த 8 மியூச்சுவல் ஃபண்டுகள்.., இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் உறுதி!!

2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

Leave a Comment