இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (SCSE) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. 124 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது தகுதி அளவுகோல் அணைத்தும் கீழே விவரமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
TMB வங்கி SCSE வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 124 காலியிடங்கள் | சம்பளம்: ஆண்டுக்கு Rs.8,64,740
நிறுவனம் | Tamilnad Mercantile Bank |
வகை | வங்கி வேலை 2025 |
காலியிடங்கள் | 124 |
வேலை | Senior Customer Service Executive |
ஆரம்ப நாள் | 28.02.2025 |
இறுதி நாள் | 16.03.2025 |
பதவியின் பெயர்: Senior Customer Service Executive
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 124
சம்பளம்: Rs.48,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Under Graduate in Arts and Science stream from any recognized University under regular curriculum with a minimum of 60% marks in aggregate.
TMB வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
TMB வங்கி விண்ணப்பிக்கும் முறை:
I. Application registration
II. Payment of fees
III. Document scan and upload
விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான “https://www.tmbnet.in/tmb_careers/” க்குச் செல்ல வேண்டும். மூத்த வாடிக்கையாளர் ஆட்சேர்ப்பின் கீழ் கிடைக்கும் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
Also Read: ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! DEO & MTS காலிப்பணியிடங்கள்! தகுதி: 10th, Diploma
முக்கிய தேதிகள்:
Online registration including edit / Modification of application by candidate: 28.02.2025 to 16.03.2025
Payment of application fees / intimation charges: 28.02.2025 to 16.03.2025
Download of call letters for Online examination: 7-10 days before online exam
Online Examination: April 2025
Declaration of online examination results: May 2025
Call letter for interview: May 2025

TMB வங்கி தேர்வு செய்யும் முறை:
Phase – I: Online Examination
Phase – II: Personal Interview
விண்ணப்ப கட்டணம்:
₹1000 plus applicable taxes
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
TMB Bank 124 SCSE Recruitment 2025 | Notification |
SCSE Job Online Application | Apply Now |
TMB Bank Official Website | Click Here |
Bank Careers 2025 Current Opening:
Oil India லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! General Manager பதவிகள்! சம்பளம்: Rs.2,80,000
IRCON நிறுவனம் நிதித் துறையில் வேலைவாய்ப்பு 2025! 05 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி 7 நாள்
ASRB விவசாய ஆராய்ச்சி வாரியம் வேலைவாய்ப்பு 2025! 582 காலியிடங்கள் அறிவிப்பு!