தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வாயிலாக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தற்போது காலியாக இருக்கும் Medical Officer மற்றும் RMNCH Counsellor உள்ளிட்ட இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான Thoothukudi DHS Recruitment 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 10.03.2025 தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்த கூடுதல் விவரங்களை கீழே பார்க்கலாம். thoothukudi district dhs recruitment 2025 notification
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தூத்துக்குடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
வகை:
தமிழக மாவட்ட அரசு வேலைகள்.
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இந்த பணிக்கு மாதந்தோறும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: பணி நியமன தேதியில் இருந்து வேட்பாளர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MBBS Degree awarded by a University or Institution recognized by the UGC for the purpose of its grants. அத்துடன் The courses must have been approved by the Medical Council of India
பதவியின் பெயர்: RMNCH Counsellor
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: இந்த பணிக்கு மாதந்தோறும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 18,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST வேட்பாளர்களின் வயது 37க்குள் இருக்க வேண்டும்.
அதே போல BC/MBC வேட்பாளர்களின் வயது 34, OC வேட்பாளர்களின் வயது 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Master ‘s / Bachelor’s degree in Social Work / Psychology / Sociology / Home Science / Public Administration / Hospital & Health Management
பணியமர்த்தப்படும் இடம்:
தூத்துக்குடி மாவட்டம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது தூத்துக்குடி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக இருக்கும் Medical Officer மற்றும் RMNCH Counsellor உள்ளிட்ட இரண்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் https:/thoothukudi.nic.in) அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து மார்ச் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
மத்திய ICSSR நிறுவனத்தில் கிளெர்க் பதவிகள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.81100! விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி!
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
மாப்பிள்ளையூரணி,
தூத்துக்குடி – 628 002
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 28/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் வாயிலாக தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். thoothukudi district dhs recruitment 2025 notification
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைந்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கோவா கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate
சேலம் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.28,000/-
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலை 2025! விண்ணப்பிக்க மார்ச் 03 தான் கடைசி தேதி!
ASRB விவசாய ஆராய்ச்சி வாரியம் வேலைவாய்ப்பு 2025! 582 காலியிடங்கள் அறிவிப்பு!