BEL நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 50 ஆயிரம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இன்றைய நிலவரப்படி காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Trainee Engineer – I மற்றும் Project Engineer – I உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆட்கள் அடுத்த மாதம் மார்ச் 12ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு என்ன? என்பது குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. bel india project engineer recruitment 2025

Bharat Electronics Limited (BEL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 45

சம்பளம்:

1st Year: ரூ. 30,000 ஊதியம்

2nd Year: ரூ. 35,000 ஊதியம்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.E./B.Tech in Electronics, Mechanical, Electrical, or Civil Engineering with Pass Class

காலியிடங்கள் எண்ணிக்கை: 3

சம்பளம்:

1st Year: ரூ.40,000 ஊதியம்

2nd Year: ரூ.45,000 ஊதியம்

3rd Year: ரூ.50,000 ஊதியம்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.E./B.Tech in Electronics, Civil, or Electrical Engineering with Pass Class

OBC (Non-Creamy Layer) வேட்பாளர்கள்: 3 ஆண்டுகள்

SC/ST வேட்பாளர்கள்: 5 ஆண்டுகள்

PwBD வேட்பாளர்கள்: 10 ஆண்டுகள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் சார்பில் தற்போது காலியாக இருக்கும் Trainee Engineer – I மற்றும் Project Engineer – I உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகிற மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 26.02.2025

அறிவிப்பு வெளியான தேதி: 26.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2025

பயிற்சி பொறியாளர்: எழுத்துத் தேர்வு

திட்ட பொறியாளர்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பயிற்சி பொறியாளர்: General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 472/-

திட்ட பொறியாளர்: General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 177/-

SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். bel india project engineer recruitment 2025

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment