நடிகர் ஜீவாவின் “அகத்தியா’ இன்று தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க அப்படத்தின் திரை விமர்சனம் குறித்து இதில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜீவா. தற்போது இவர் நடிப்பில் உருவான அகத்தியா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து அர்ஜுன், ராஷி கண்ணா நடித்துள்ளனர். பாடலாசிரியர் பா.விஜய் இயக்கிய இந்த படம் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜீவாவின் “அகத்தியா’ திரை விமர்சனம் இதோ? Weekendக்கு செம்ம ட்ரீட் இருக்கா?

திரைவிமர்சனம்:
அகத்தியா படத்தில் ஜீவா சினிமாத்துறையில் Art டைரக்ட்டராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் அவரின் முதல் படமே ட்ராப்பாக, இதனால் ஜீவா கஷ்டப்பட்ட போட்ட செட் வீணாக இருந்த நேரத்தில் ஹீரோயின் ராஷி கண்ணா இது ஒரு ஸ்கேரி ஹவுஸாக மாற்றலாம் என ஐடியா தருகிறார். அப்போது அந்த வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது.
அந்த சமயம் ஜீவாவுக்கு பழைய ரீல் ஒன்று கிடைக்க, அதில் 1940-ல் சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் ப்ரன்ச் ராஜாவின் தங்கையை குணப்படுத்துகிறார், அதுமட்டுமின்றி, எலும்பு கேன்சருக்கான மருந்தையும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதே நோய் ஜீவாவின் அம்மாவுக்கு இருக்க அதை சரி செய்ய 1940ல் என்ன நடந்தது என்பது குறித்து, தெரிந்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு நடப்பது தான் மீதி கதை.
தனுஷின் NEEK திரைவிமர்சனம்.., இந்த வார விடுமுறையில் பார்த்து கொண்டாடுங்கள்!!
க்ளாப்ஸ்:
படத்தின் திரைக்கதை அற்புதம்.
1940 காட்சிகளில் அர்ஜுன் நடிப்பு
முதல் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
பல்ப்ஸ்:
பல பேய் படங்களில் வந்த காட்சிகள்.
காமெடிகள் எடுபடவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்.., ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!!
பாலாஜி முருகதாஸின் ஃபயர் மூவி விமர்சனம்.., அட அடுத்த மன்மதன் இவரு தான் போலயே!!
ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்.., கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா?