இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! IRFC Manager பதவிகள்! விண்ணப்பிக்க தகுதி என்ன?

இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் (IRFC) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Group General Manager (IT), Additional General Manager (Finance – Internal Audit), Manager (Finance) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் வேட்பாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இந்த 11 பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வி தகுதிகள் என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்தவைகளை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. irfc recruitment 2025 notification

Indian Railway Finance Corporation Limited (IRFC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BE/B.Tech in Computers/IT, MCA, or MBA (IT) with 60% marks

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.90,000 முதல் ரூ. 2,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA/CMA or MBA/PG Diploma in Finance with 60% marks

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA/CMA or SAS qualification

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA/CMA or MBA/PG Diploma in Finance with 60% marks

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate/Post Graduate in Commerce

காலியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BE/B.Tech in Computers/IT, MCA, or MBA (IT) with 60% marks

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 70,000 முதல் ரூ. 2,00,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate/Post Graduate

IRFC நிறுவனம் சார்பில் தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தற்போது காலியாக இருக்கும் Group General Manager (IT), Additional General Manager (Finance – Internal Audit), Manager (Finance) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், www.irfc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதன் பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ் வரும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

GM/HR & Admin,

Indian Railway Finance Corporation,

UG Floor, East Tower, NBCC Place,

Bhishma Pitamah Marg, Lodhi Road,

Pragati Vihar,

New Delhi – 110003

அறிவிப்பு வெளியீட்டு தேதி: 28.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.02.2025

நேர்காணல் தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.

நேர்காணல்/பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். irfc recruitment 2025 notification

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment