இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025! 750 காலியிடங்கள்! கல்வி தகுதி: Degree

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 750 Apprentices காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு Degree முடித்திருந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. indian overseas bank recruitment 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 750

சம்பளம்:

Metro: 15,000/-

Urban: 12,000/-

Semi-Urban / Rural: 10,000/-

கல்வி தகுதி: Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. of India

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

Indian Overseas Bank சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 01.03.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 09.03.2025

விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்: 01.03.2025 முதல் 12.03.2025 வரை

ஆன்லைன் தேர்வு தேதி (தற்காலிக): 16.03.2025

Online written test (objective type)

Test of Local Language

PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.400/- plus GST (18%) = Rs.472/-

Female / SC / ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.600/- plus GST (18%) = Rs.708/-

GEN / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs.800/- plus GST (18%) = Rs.944/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். indian overseas bank recruitment 2025

Leave a Comment