இந்தியாவில் Vivo T4x 5G எதிர்பார்க்கப்படும் விலை ₹12,990 முதல் தொடங்குகிறது. இந்தியாவில் Flipkart இல் மார்ச் 05, 2025 இல் இது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo T4x 5G விரிவான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பாருங்கள்.
Vivo T4x 5G Specifications: கம்மி விலை | அதிகம் Features | Coming Soon!!
செல்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான சாதனங்களில் ஒன்றாக மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு செல்போன்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. செல்போன்கள், பியூச்சர் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என மாற்றங்கள் அடைந்து வருகிறது.
அதுமட்டுமா, செல்போன் ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய பியூச்சர்கள் கொண்ட மாடல் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது, உலகில் கொடிகட்டி பறந்து வரும் பிரபல விவோ நிறுவனம் புதிய வகை மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Vivo T4x 5G:
விவோ டி4எக்ஸ் 5ஜி இந்த மாதம் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Pronto Purple மற்றும் Marine Blue நிறங்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைலுக்கு 6,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
கோடை காலம் வந்துருச்சு! உடனே இதை வாங்குங்க, சில் பண்ணுங்க!
அதுமட்டுமின்றி, AI Erase, AI Photo Enhance மற்றும் AI Document Mode போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் முழு HD + டிஸ்ப்ளேவுடன், 50 எம்பி பின்னாடி கேமரா, 12 எம்.பி முன் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
Vivo T4x 5G மொபைல் போன் ஆரம்ப விலை 15,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட் விலையில் இந்த மொபைல் உகந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Vivo T4x 5G Quick Specifications:
Specification | Value |
Rear Camera | 50 MP ƒ/1.8 (Wide Angle) 2 MP ƒ/2.4 (Depth Sensor) |
Internal Memory | 128 GB |
Display | 6.78 inches, 1080 x 2408 pixels, 120 Hz |
RAM | 6 GB |
Battery | 6500 mAh, Li-ion Battery |
Features:
- Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, IR Blaster
- Dimensity 7300, Octa Core Processor
- 6 GB RAM, 128 GB inbuilt
- 6500 mAh Battery with 44W Fast Charging
- 6.78 inches, 1080 x 2408 px, 120 Hz Display with Punch Hole
- 50 MP + 2 MP Dual Rear & 16 MP Front Camera
- Memory Card (Hybrid), upto 1 TB
- Android v15