மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான Job Offer 2025 அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, உதவி தரக் கட்டுப்பாட்டு அதிகாரி பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அடிப்படை தகுதி பற்றி விவரங்கள் அனைத்தும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. iocl recruitment 2025 apply online
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Indian Oil Corporation Limited (IOCL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Quality Control Officer (Grade A0)
காலியிடங்கள் எண்ணிக்கை: 97
சம்பளம்: இப்பணியில் சேரும் வேட்பாளர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாதாந்திர சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 28.02.2025 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Master’s Degree in Chemistry (Inorganic / Organic / Analytical / Physical / Applied/Industrial Chemistry) from a recognized university/institute.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள 97 Assistant Quality Control Officer பணிகளுக்கு Apply செய்ய விரும்பும் நபர்கள் www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
India Post Payments வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000!
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2025
அட்மிட் கார்டு வெளியீட்டு தேதி: CBT வெளியான 7 நாட்களுக்கு முன்பு கிடைக்கும்.
GD/GT & நேர்காணல் அட்டவணை தேதி: CBTக்குப் பிறகு 6 வாரங்கள் கழித்து நடைபெறும்.
தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
குழு விவாதம்/குழுப் பணி (GD/GT)
நேர்காணல்.
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600
SC/ST/PwBD/முன்னாள் ராணுவ வீரர்கள் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். iocl recruitment 2025 apply online
இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025! BOI 400 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025! 750 காலியிடங்கள்! கல்வி தகுதி: Degree
இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! IRFC Manager பதவிகள்! விண்ணப்பிக்க தகுதி என்ன?
அண்ணாமலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Rs.25000 மாத சம்பளம்!
தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் வேலை 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
BEL நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 50 ஆயிரம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?