Home » வேலைவாய்ப்பு » CSIR – NAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க! சம்பளம்: Rs.1,12,400 வரை

CSIR – NAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க! சம்பளம்: Rs.1,12,400 வரை

CSIR - NAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க! சம்பளம்: Rs.1,12,400 வரை

CSIR-தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (CSIR NAL) இந்த ஆண்டு 2025 ல் தற்போது காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பதவிகளுக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும், இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை நாங்கள் கீழே விரிவாக கொடுத்துள்ளோம். csir nal recruitment 2025

CSIR-National Aerospace Laboratories (CSIR NAL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 43

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma/B.Sc. degree in the relevant field with at least 60% marks and 2 years of experience.

மேற்கண்ட பதவிக்கு தகுதியும் ஆர்வமும் இருக்கும் வேட்பாளர்கள் பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 11 வரை CSIR-National Aerospace Laboratories அதிகாரப்பூர்வ இணையத்தளம் ( www.nal.res.in ) மூலம் ஆன்லைனில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2025

Trade Test

Written Examination

SC/ST/PwBD/பெண்கள்/முன்னாள் ராணுவ வீரர்கள் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – விண்ணப்ப கட்டணம் இல்லை.

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 500/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். csir nal recruitment 2025

இதனையடுத்து இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top