Home » வேலைவாய்ப்பு » இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation

இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation

இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation

குஜராத்தின் கண்ட்லாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்திய மசாலா வாரியம் (ISB) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம். Indian Spices Board Recruitment 2025

Indian Spices Board

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

Trainee Analyst (Chemistry) – 02,

Sample Receipt Desk Trainee (SRD) – 01

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 20,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது 30க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

Trainee Analyst: B.Sc with Biochemistry or Chemistry degree முடித்திருக்க வேண்டும்.

SRD Trainee: Graduation in any discipline மற்றும் computer knowledge

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள், இந்திய மசாலா வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதோடு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேதி: 19 மார்ச் 2025

நேரம்: காலை 10:00 AM

இடம்: ஸ்பைசஸ் போர்டு, QEL, பிளாட் எண். 22A, செக்டர்-8, காந்திதாம், காண்ட்லா – 370 201, குஜராத்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 03.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 19.03.2025

வாக் – இன் நேர்காணல் தேர்வின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

இதற்கான அசல் சான்றிதழ்கள்

அடையாளச் சான்று (எ.கா., வாக்காளர் அட்டை)

வயதுச் சான்று

கல்விச் சான்றிதழ்கள்

சாதிச் சான்றிதழ்

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். Indian Spices Board Recruitment 2025

இதனையடுத்து வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top