Home » வேலைவாய்ப்பு » IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

இந்திய தொழில்துறை நிதிக் கழகம் (IFCI) நிறுவனம் மார்ச் 6,2025 இன்று வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, அசோசியேட் மற்றும் சீனியர் அசோசியேட் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் வருகிற மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம். IFCI Associate Director Recruitment 2025

Industrial Finance Corporation of India (IFCI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம்: IFCI விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களின் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA or B.Tech/B.E with MBA (Finance) or equivalent; Graduates with 15+ years in PSBs/FIs

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: IFCI விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களின் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA or B.Tech/B.E with MBA (Finance) or equivalent

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: IFCI விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களின் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BCA/BE/B.Tech (CS/IT)/M.Tech/MCA or equivalent

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: IFCI விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களின் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Chartered Accountant (CA)

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து விவரங்களுடனும் உங்கள் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் (பிறந்த தேதிச் சான்று, கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பொருந்தினால் சாதிச் சான்றிதழ்) சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 25.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2025

நேர்காணலின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்க்கலாம். IFCI Associate Director Recruitment 2025

இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top