Home » வேலைவாய்ப்பு » IIFCL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.99,750/- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

IIFCL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.99,750/- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

IIFCL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.99,750/- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (IIFCL) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் Manager (Grade B) பணி குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே மேலாளர் (கிரேடு B) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. IIFCL Manager Recruitment 2025 பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

India Infrastructure Finance Company Limited (IIFCL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 06

சம்பளம்: இப்பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 55,200 முதல் ரூ. 99,750 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Postgraduate Degree / LLB / CA / CS / ICWA / B.Tech

இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (IIFCL) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக இருக்கும் Manager (Grade B) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள், www.iifcl.in இணையத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியீட்டு தேதி: 08.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 08.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.04.2025

ஆன்லைன் தேர்வு தேதி (தற்காலிகமாக) – ஏப்ரல் / மே 2025

நேர்காணல் தேதி (தற்காலிகமாக) – மே / ஜூன் 2025

ஆன்லைன் தேர்வு

நேர்காணல்.

SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.100

UR/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.600

IIFCL ஊழியர்கள் வேட்பாளர்கள்: இல்லை

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

அந்த வகையில் இதுபோன்ற மற்ற பிற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top