
nhai Manager recruitment 2025: தேசிய நெடுஞ்சாலைகள் இன்விஐடி திட்ட மேலாளர்கள் தனியார் லிமிடெட் (NHIPMPL) நிறுவனத்தில் தற்போது இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலை வாய்ப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Assistant Systems Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே மேற்கண்ட பணிக்கு தேவையான தகுதிகள் என்னென்ன? எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தேசிய நெடுஞ்சாலைகள் இன்விட் திட்ட மேலாளர்கள் தனியார் லிமிடெட் (NHIPMPL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Assistant Systems Manager
காலியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.E/B.Tech in (Computer / Electronic / Electronic & Telecom / IT / Instrumentation/Electrical) or equivalent, or 3-year polytechnic diploma/B.Sc in relevant fields.
nhai Manager recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
தேசிய நெடுஞ்சாலைகள் இன்விஐடி திட்ட மேலாளர்கள் தனியார் லிமிடெட் (NHIPMPL) நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக விருப்பமுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர், அதை நிரப்பி மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
RITES Limited நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! மொத்த காலியிடங்கள்: 24!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2025
தேர்வு முறை:
நேர்காணல்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
இது போன்ற மற்ற அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SAIL நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.36,000/-
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! TIDCO CEO Post! Location: கோயம்புத்தூர்!
TN சமூக நலத்துறையில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.31,000/- கல்வி தகுதி: Degree!
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
பாங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025 | Bank Jobs Notification | 180 காலியிடங்கள்
தமிழக அரசின் பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வத்தில் வேலைவாய்ப்பு 2025! 90 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
UPSC இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2025! 37 காலியிடங்கள்! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்!