
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) சார்பாக நிலையான பதவிக்கால பொறியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது. அந்த வகையில் bel india recruitment 2025 துணை பொறியாளர் (மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல்) பதவிக்கான 20 காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் 07.03.2025 முதல் 31.03.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் துணை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை அளவுகோல்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Deputy Engineer (Electronics)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: மாதம் Rs. 40,000 முதல் Rs.1,40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc/ BE/ B.Tech in Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunications/ Communication/ Telecommunication
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Deputy Engineer (Mechanical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: மாதம் Rs. 40,000 முதல் Rs.1,40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.Sc/ BE/ B.Tech in Mechanical Engineering கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC Candidates: 3 ஆண்டுகள்
SC, ST Candidates: 5 ஆண்டுகள்
PWBD Candidates: 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
கிருஷ்ணா – ஆந்திரப் பிரதேசம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு | நேரடி பணி நியமனம்
விண்ணப்பிக்கும் முறை:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Deputy Engineer (Electronics), Deputy Engineer (Mechanical) போன்ற காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 07-03-2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 31-03-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 472/-
SC/ ST/ PwBD/ Ex- Servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் bel india recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025! தகுதி: Bachelor’s degree!
சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-
RITES Limited நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! மொத்த காலியிடங்கள்: 24!
SAIL நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.36,000/-
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! TIDCO CEO Post! Location: கோயம்புத்தூர்!