
தற்போது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் காலியாக உள்ள Hotel Manager , Boat House Manager , Tour Guide போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ttdc manager recruitment 2025 பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-ஏப்ரல்-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Hotel Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: As Per TTDC Norms
கல்வி தகுதி: Diploma, Degree
பதவியின் பெயர்: Boat House Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: As Per TTDC Norms
கல்வி தகுதி: MBA
பதவியின் பெயர்: Tour Guide
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: As Per TTDC Norms
கல்வி தகுதி: Degree
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! 20 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,40,000/-
ttdc manager recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் TTDC அதிகாரப்பூர்வ இணையதளமான tamilnadutourism.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த வகையில் விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை வைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர் தங்களின் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி வைத்திருக்க வேண்டும், மேலும் பதிவு செய்வதற்கு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி கட்டாயமாகும், மேலும் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பிற முக்கிய புதுப்பிப்புகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் அறிவிப்பை அனுப்பும்.
இதனையடுத்து வேட்பாளரின் பெயர், விண்ணப்பித்த பதவி, பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் ஐடி போன்ற ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் இறுதியானதாகக் கருதப்படும் என்பதை நினைவில் வைத்து கொண்டு விண்ணப்பதாரர்கள் TTDC ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மிகுந்த கவனத்துடன் நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் முறையிலோ அல்லது ஆஃப்லைன் முறையிலோ செய்யலாம். (பொருந்தினால்).
இதனை தொடர்ந்து இறுதியாக, விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணைச் சேமிக்கலாம் /அச்சிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 10-03-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 30-04-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் ttdc manager recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு | நேரடி பணி நியமனம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025! தகுதி: Bachelor’s degree!
சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-
RITES Limited நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! மொத்த காலியிடங்கள்: 24!