
தற்போது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சார்பில் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான 04 பதவிகளுக்கு டெப்யூடேஷன் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் ncrb constable recruitment 2025 பதவிகளுக்கான சம்பளம் ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரை இருக்கும். அத்துடன் டெப்யூடேஷன் காலம் ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகள் வரை ஆகும், மேலும் இது அரசாங்க வழிகாட்டுதல்களின்படி நீட்டிக்கப்படலாம்.
அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Constable
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை ஊதியமாக வழங்கப்படும்
அடிப்படை தகுதி:
மத்திய, மாநில அல்லது யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஒத்த பதவிகளை வகிக்கும் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது, ஆனால் கட்டாயமில்லை.
வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேசிய மின் ஆளுமைப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! NeGD Tech Lead பதவிகள்! ஆன்லைனில் Apply செய்யலாம்!
ncrb constable recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சார்பில் அறிவிக்கப்பட்ட கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை போர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant Director (Admn.)
National Crime Records Bureau
Ministry of Home Affairs
NH-8, Mahipalpur, New Delhi-110037
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 07.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 6 மே 2025 (சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள்).
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! 20 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,40,000/-
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு | நேரடி பணி நியமனம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025! தகுதி: Bachelor’s degree!
சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-