Home » வேலைவாய்ப்பு » ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Assistant Executive Post! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Assistant Executive Post! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Assistant Executive Post! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 Account Executive, Assistant Accounts Executive மற்றும் Assistant I.T. Executive உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Intelligent Communication Systems India Ltd. (ICSIL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 55, 000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA/CMA qualified

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 45,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA/CMA-Inter

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 30,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: MCA/B.E. (Computer Science & Engineering)/B.Tech (I.T. and CSE) from any recognized university

இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு (www.icsil.in) சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2025

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 590

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top