seci young professional recruitment 2025: இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI), நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு துடிப்பான மற்றும் திறமையான பணியாளர்களை பணி அமர்த்துவதற்கான Young Professional வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Solar Energy Corporation of India Ltd. (SECI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Office of C&MD
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
1 ஆம் ஆண்டு – ரூ. 70,000
2 ஆம் ஆண்டு – ரூ. 75,000
3 ஆம் ஆண்டு – ரூ.80,000
வயது வரம்பு: 15.04.2025 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor of Engineering/ B. Tech அல்லது Master’s in Science / Technology / Computer Application / Commerce / Management / Communication Development / PGDM / Statistics / Maths / Economics
பதவியின் பெயர்: Corporate Planning
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
1 ஆம் ஆண்டு – ரூ. 70,000
2 ஆம் ஆண்டு – ரூ. 75,000
3 ஆம் ஆண்டு – ரூ.80,000
வயது வரம்பு: 15.04.2025 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B. Tech in any discipline and MBA/PGDM (Finance, Power Management, Strategic Management, or Corporate Strategy) with at least 60% marks from a recognized university/institution.
வயது தளர்வுகள்:
SC / ST வேட்பாளர்கள் – 5 ஆண்டுகள்
OBC (என்.சி.எல்) வேட்பாளர்கள் – 3 ஆண்டுகள்
PWBD வேட்பாளர்கள் – 10 ஆண்டுகள்
ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Assistant Executive Post! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
seci young professional recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் Young Professional பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் www.seci.co.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று 16.03.2025 முதல் 15.04.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 16.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2025
தேர்வு முறை:
குறுகிய பட்டியல்,
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் seci young professional recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! 391 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.54,162/-
NHDC தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! Officer Post! தேர்வு: நேர்காணல்!
APEDA நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! மாதம் ரூ.1,45,000 வரை சம்பளம்! டிகிரி போதும்!
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025! Rs. 50,000/- வரை சம்பளம்!