ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) இந்தியா முழுவதும் 08 பல பதவிகளுக்கு டெப்யூட்டேஷன் அடிப்படையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. rlda recruitment 2025 apply for assistant manager மேலும் பல்வேறு பொறியியல் துறைகளில் தலைமை திட்ட மேலாளர், கூட்டுப் பொது மேலாளர் மற்றும் மேலாளர்/உதவி மேலாளர் போன்ற பதவிகளும் இதில் அடங்கும்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள அதிகாரிகள் தங்கள் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் ஏப்ரல் 11, 2025 க்குள் நியமிக்கப்பட்ட சேனல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மற்றும் பிற தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Railway Land Development Authority (RLDA)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
hief Project Manager – 01
Joint General Manager/ Deputy General Manager/ Manager (Electrical Engineering) – 02
Manager/Assistant Manager (Drawing) – 01
Manager/Assistant Manager (Electrical Engineering) – 01
Joint General Manager (Civil)/ Deputy General Manager (Civil) – 02
Manager/Assistant Manager (Civil) – 01
சம்பளம்: As per Norms
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Degree / Diploma தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை:
Railway Land Development Authority (RLDA) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நீங்கள் விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம்,
SECI இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! Young Professional பதவிகள்! உடனே Apply பண்ணுங்க!
அனுப்ப வேண்டிய முகவரி:
Dy. General Manager (HR),
Rail Land Development Authority,
Unit No.-702-B, 7th Floor, Konnectus Tower-II,
DMRC Building, Ajmeri Gate,
Delhi-110002.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 11.03.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2025, மாலை 5:00 மணி
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் rlda recruitment 2025 apply for assistant manager தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! 391 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.54,162/-
NHDC தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! Officer Post! தேர்வு: நேர்காணல்!
APEDA நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! மாதம் ரூ.1,45,000 வரை சம்பளம்! டிகிரி போதும்!