Home » வேலைவாய்ப்பு » Indian Bank அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-

Indian Bank அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-

Indian Bank அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-

Indian Bank சார்பில் அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன்/தோட்டக்காரர் ஆகிய 03 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் துணை ஊழியர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த indian bank office assistant recruitment 2025 பதவிக்கு பொருத்தமான கல்வித் தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.30,000 முதல் Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate or Post Graduate (Preference given to MSW, MA in Rural Development, B.Sc. in Agriculture, Veterinary, Horticulture, etc.)

வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.20,000 முதல் Rs.20,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate (BSW, BA, B.Com with computer knowledge)

வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.12,000 முதல் Rs.16,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 7th Standard pass

வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

இந்தியன் வங்கி சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Director,

Indian Bank RSETI,

Vill- Paschim Beguni, PO- Chakshyampur,

PS- Debra, Dist- Paschim Medinipur,

PIN-721124, West Bengal.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2025

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு உங்கள் பொது அறிவு மற்றும் கணினித் திறன்களை சோதிக்கும், மேலும் நேர்காணல் உங்கள் தொடர்புத் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆளுமையை மதிப்பிடும் வகையில் அமையும்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் indian bank office assistant recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top