Home » வேலைவாய்ப்பு » திருவள்ளூர் மாவட்ட CWAL வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

திருவள்ளூர் மாவட்ட CWAL வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

திருவள்ளூர் மாவட்ட CWAL வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த ஆண்டு 2025ல் காலியாக உள்ள Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது. எனவே திருவள்ளூர் மாவட்ட CWAL வேலைவாய்ப்பு 2025 3 பணிகளுக்கு விண்ணப்பிக்க துடிப்பான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அறிவிக்கப்பட்ட பதவிகள் குறித்து கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை.

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 21000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: B.Sc or M.Sc degree in Chemistry with Computer knowledge and Typing Skills

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 13000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: 12th Standard with Biology

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.8500 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

திருவள்ளூர் – தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காலியாக இருக்கும் Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https// tiruvallur.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வருகிற 21.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

The Chief Water Analyst,

Regional Water Analysis Laboratory,

King Institute Campus,

Guindy, Chennai – 600032

போன் நம்பர்: 044-29997572

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பிறந்த தேதிக்கான சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழ் / எஸ்எஸ்எல்சி / உயர்நிலைப் பள்ளி சான்றிதழ்)

மேலும் கல்வி தகுதி சான்றிதழ் (10வது / 12வது / டிப்ளமோ போன்றவை)

இருப்பிட சான்று: வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, தொலைபேசி ரசீது / மின் வழங்கல் ரசீது

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் திருவள்ளூர் மாவட்ட CWAL வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top