திருப்பூர் மாவட்டத்தில் காலியாக இருக்கும் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி District Health Society (DHS) துறையில் Medical Officer, Staff Nurse உள்ளிட்ட நான்கு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், Tiruppur district dhs recruitment 2025 பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வி தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்.
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: ரூ.60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MBBS Degree by a university or institution Recognized by the UGC
பதவியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: இப்பணியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery or B.Sc., Nursing from the institution recognized by the Indian Nursing Council
பதவியின் பெயர்: Multi Purpose Health Worker
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: இப்பணியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 with Biology or Botany and Zoology.
பதவியின் பெயர்: Hospital Worker/Support Staff
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: இப்பணியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8th Standard Pass
பணியமர்த்தப்படும் இடம்:
திருப்பூர் – தமிழ்நாடு
RITES லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Degree முடித்திருந்தால் போதும்!
விண்ணப்பிக்கும் முறை:
திருப்பூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் தற்போது காலியாக இருக்கும் Medical Officer மற்றும் Staff Nurse உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் தேவையான் ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலச்சங்கம்((District Health Society),
147 – புலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,
திருப்பூர் – 641 602
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் Tiruppur district dhs recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation! சம்பளம்: Rs.50,000/-
திருவள்ளூர் மாவட்ட CWAL வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
Indian Bank அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-
Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
SIDBI பேங்க் வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 55 லட்சம் சம்பளம்!