பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனங்கள் (BEEI) சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி துடிப்பான மற்றும் ஆர்வமுள்ள நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது. அதன்படி,இந்த நிறுவனத்தில் Teacher & Non-Teaching Staff பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் BEL Educational Institutions Recruitment 2025 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன? தேவையான தகுதிகள்? வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி என்னென்ன? என்பது பற்றி கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Bharat Electronics Educational Institutions (BEEI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Teacher & Non-Teaching Staff
காலியிடங்கள் எண்ணிக்கை: 57
சம்பளம்: விதிமுறைகளின் படி விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Special Educator:
ஏதேனும் பட்டம் with D.Ed in Mental Retardation அல்லது B.Ed. (Special Education in Mental Retardation)
Yoga:
யோகாவில் பட்டம் & பதிவுசெய்யப்பட்ட யோகா ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் (RYTT சான்றிதழ்)
All Subjects:
அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட நர்சரி ஆசிரியர் பயிற்சி பாடநெறி சான்றிதழ் (NTT) உடன் SSLC தேர்ச்சி.
English:
பி.ஏ ஆங்கிலம் மற்றும் பி.எட். (ஆங்கிலம் பாடங்களில் ஒன்று)
Social Science:
பி.ஏ வரலாறு / பி.ஏ புவியியல் / பி.ஏ பொருளாதாரம் / பி.ஏ அரசியல் அறிவியல் / பி.ஏ சமூகவியல் மற்றும் பி.எட். (ஆங்கிலம் ஒரு பாடம்)
விண்ணப்பிக்கும் முறை:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனங்கள் (BEEI) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்றைய நிலவரப்படி காலியாக உள்ள Teacher & Non-Teaching Staff பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்க வேண்டும்.
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10th & Diploma! சம்பளம்: Rs.82,660/-
விண்ணப்பிக்கும் முகவரி:
செயலாளர்
BEL உயர்நிலைப் பள்ளி கட்டிடம்,
ஜலஹள்ளி அஞ்சல்,
பெங்களூரு – 560013.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.04.2025
தேர்வு முறை:
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் BEL Educational Institutions Recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000! இப்போதே விண்ணப்பிக்கலாம்!
RITES லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Degree முடித்திருந்தால் போதும்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation! சம்பளம்: Rs.50,000/-
Indian Bank அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-
Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!