மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025 (CRRI), சார்பில் கள ஆபரேட்டர் (FO) ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் நேர்காணல் மார்ச் 25, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (CRRI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Field Operator (FO)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: வேளாண்மை தொடர்பான பாடங்களில் +2 தொழிற்கல்வியுடன் மெட்ரிக் அல்லது வேளாண்மை தொடர்பான பாடங்களில் டிப்ளமோ அல்லது ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் விவசாயத் துறையில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்
அரசு விதிமுறைகளின்படி SC/ST/OBC பிரிவினருக்கு வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (CRRI) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! திருச்சி TNAU JRF பதவிகள்! தேர்வு: Walk-In-Interview
நேர்காணல் நடைபெறும் இடம், தேதி, நேரம்:
தேதி: 25 மார்ச் 2025
நேரம்: 10:30 A.M.
இடம்: ICAR-CRRI, Cuttack.
தேவையான சான்றிதழ்கள்:
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் (மெட்ரிகுலேஷன் முதல்).
அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்).
விவசாய பண்ணை இயந்திர இயக்கத் திறன் சான்றிதழ்.
தேர்வு செய்யும் முறை:
Written-cum-Personal Interview
Skill Test
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
12வது தேர்ச்சி போதும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் தமிழக அரசு பணி!
கோயம்புத்தூர் நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000! வயது: 40க்கு கீழ்!
IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ரூ.60000 சம்பளம்! இந்த டிகிரி முடித்திருக்க வேண்டும்!
NIT கோவா வேலைவாய்ப்பு 2025! உதவி நூலகர் பதவிகள்! சம்பளம்: Rs.50,000/-
BEEI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! பட்டதாரிகளே ரெடியாகுங்க! முழு விவரம் உள்ளே!
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10th & Diploma! சம்பளம்: Rs.82,660/-