தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் பகுதியில் தேசிய நலவாழ்வு குழுமத்தின்(NHM) ஒப்பந்த அடிப்படையில் தற்போது காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, sivaganga district national health mission recruitment 2025 RBSK மருந்தாளுநர், இயன்முறை சிகிச்சையாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை – II உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைகள்.
பதவியின் பெயர்: RBSK மருந்தாளுநர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: இயன்முறை சிகிச்சையாளர் (Physiotherapist)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 13 ஆயிரம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BPT Course (Bachelor in Physiotherapy) படித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை – II (MPHW-HI Gr-II)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 14 ஆயிரம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12ம் வகுப்பு (உயிரியல், தாவரவியல், விலங்கியல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பல் மருத்துவ பணியாளர் (Dental Assistant)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 13,800 வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ICTC ஆலோசகர் (ICTC Counselor)
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 14 ஆயிரம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் / மானுடவியல் / மனித மேம்பாடு பட்டப்படிப்பு /டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை மாவட்டம் – தமிழ்நாடு.
இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! NFDC Manager Post! சம்பளம்: Rs.1,00,000/-
விண்ணப்பிக்கும் முறை:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் பகுதியில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் ஒப்பந்த அடிப்படையில் தற்போது காலியாக இருக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பணியாளர்கள் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்,
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,
சிவகங்கை
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் sivaganga district national health mission recruitment 2025 கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Diploma
12வது தேர்ச்சி போதும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் தமிழக அரசு பணி!
கோயம்புத்தூர் நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000! வயது: 40க்கு கீழ்!