perusu movie review: கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி கொண்ட படங்கள் அதிகமாக வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், முகம் சுளிக்காமல் அளவுக்கு டபுள் மீனிங் கொண்ட படங்கள் ஏராளம். ஆனால் ஒரு சில படங்கள் முகம் சுளிக்கும் அளவுகூட இல்லாமல் இருக்கும். தற்போது அதே போல இன்று வெளியான திரைப்படம் தான் பெருசு. இந்நிலையில் இப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.
வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!
திரைவிமர்சனம்:
படம் தொடக்கத்திலே வைபவ் அப்பா ஒரு வாலிபன் பெண்கள் குளிக்கும் போது எட்டி பார்ப்பதை பார்த்து அவன் கன்னத்தில் அறைந்து ஒழுங்காக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து வீட்டிற்கு செல்கிறார். இதையடுத்து கொஞ்ச நேரத்தில் அவர் டிவி பார்த்துக் கொண்டே இறந்து போகிறார். அதற்கு முன்னர் அந்த சமயத்தில் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு பிரச்சனை போய்யுள்ளது. ஆனால், அந்த பிரச்சனையை தீர்க்காமலே அவருடைய அப்பா இறந்து போனதால், பிரச்சனையை தீர்த்தார்களா, அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்தார்களா என்பதே படத்துடைய மீதிக்கதை. perusu movie review
ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ!!
க்ளாப்ஸ்:
படத்தின் கதைக்களம் சூப்பர்.
நடிகர், நடிகைகள் ஆக்ட்டிங் அற்புதம்.
படத்தின் பர்ஸ்ட் ஆப் அடல்ட் காமெடிகளுடன் நகருகிறது.
கிளைமாக்ஸ் அல்டிமேட்.
பல்ப்ஸ்:
இரண்டாம் பாதி சற்று தொய்வாக இருந்தது.
ஒரு சில இடங்களில் காமெடி எடுபடவில்லை.
படத்திற்கு ரேட்டிங் 5க்கு 3 கொடுக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!