kallakurichi government medical college recruitment 2025: தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இக்கல்லூரியில் Chemist, Laboratory Technician, Laboratory Attendant உள்ளிட்ட 10 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை
வகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Chemist
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc, Or M.Sc, Degree with Chemistry
பதவியின் பெயர்: Laboratory Technician
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Must have passed 12th standard with Biology Subject
பதவியின் பெயர்: Laboratory Attendant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8th Standard pass, upto 12th standard
பதவியின் பெயர்: Physiotherapist
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Bachelor’s degree in Physiotherapy from any recognized university in India
பதவியின் பெயர்: Audiologist & Speech Therapist
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Bachelor’s degree in speech and Language pathology from any recognized university in India
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025! 123 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
பதவியின் பெயர்: Psychologist
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Master degree in Child Psychologist from any recognized university in India
பதவியின் பெயர்: Optometrist
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Bachelor’s degree in optometry or Masters in optometry from any recognized university in India
பதவியின் பெயர்: Early interventionist cum Special Educator cum Social Worker
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: M.Sc in disability studies (Early intervention) with basic Degree in Physiotherapy (BPT) /Occupational Therapy (BOT)/Speech language Pathologist ASLP)/MBBS/BAMs/ BHMs.
பதவியின் பெயர்: Data Manager
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Medical Graduate with Post Graduate Degree / Diploma (Preferably in Microbiology, Virology, Pathology and other Science)
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: MBBS Degree
பணியமர்த்தப்படும் இடம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் – தமிழ்நாடு.
தென்காசி மாவட்ட NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society)
மாவட்ட சுகாதார அலுவலகம்,
பெருவங்கூர் ரோடு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 213
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25/03/2025
தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் kallakurichi government medical college recruitment 2025 கூடுதல் தகவல்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Bank of Baroda வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! தகுதி: Graduate!
தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Diploma