தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD TN), தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணியாளர்/ உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற இதர விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD TN)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Anganwadi Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 3886
சம்பளம்: Rs. 7700 முதல் Rs.24200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 25 வயதிலிருந்தது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Mini Anganwadi Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 305
சம்பளம்: Rs. 5700 முதல் Rs.18000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 25 வயதிலிருந்தது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Anganwadi Helper
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 3592
சம்பளம்: Rs. 4100 முதல் Rs.12500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 வயதிலிருந்தது 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
தமிழக அரசின் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025!தகுதி: 12th / Diploma / Bachelors / Masters Degree!
அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர் & மிஷன் இயக்குநர்,
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்,
சென்னை-600113
சமூக நல ஆணையர்,
சென்னை-600 005
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 12.03.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: Update Soon
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தூர்தர்ஷன் DD News நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
யந்த்ரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 23.03.2025 விண்ணப்பிக்க கடைசி தேதி!
NSFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,000! Degree படித்தால் போதும்!
Income Tax வேலைவாய்ப்பு 2025! 56 MTS & Tax Assistant பதவிகள்! சம்பளம்: Rs.81,100/-