தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் தற்போது காலியாக உள்ள பணிகளை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. vellore district dhs recruitment 2025 இதன் அடிப்படையில் மருத்துவ அதிகாரி, பணியாளர், செவிலியர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வி தகுதிகள் என்னென்ன? மற்றும் வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்.
பதவியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: மாதந்தோறும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 60,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MBBS Degree
பதவியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: மாதந்தோறும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 18,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 50 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங்.
பதவியின் பெயர்: Multi Purpose Health Worker
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: மாதந்தோறும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 14,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிகள்: உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்துடன் +2 தேர்ச்சி. எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Hospital Worker/Support Staff
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: மாதந்தோறும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிகள்: 8th Standard Pass
பணியமர்த்தப்படும் இடம்:
வேலூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் தற்போது காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னர் அதோடு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள நாட்களுக்குள் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,87,550
விண்ணப்பிக்கும் முகவரி:
செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
“B” பிளாக், 2வது மாடி,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சத்துவாச்சாரி – வேலூர் மாவட்டம்
வேலூர் – 632 009
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25/03/2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் vellore district dhs recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Executive Post! சம்பளம்: Rs.30,000/-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025!இப்போதே விண்ணப்பியுங்கள்!
ஹோட்டல் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தில் வேலை 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2025!
இந்திய ICSI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/- to Rs.60,000/-