Home » வேலைவாய்ப்பு » இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, ITI

இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, ITI

இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, ITI

இந்திய கடலோர காவல்படையில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Enrolled Follower (Sweeper/Safaiwala) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த indian coast guard recruitment 2025 பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? அதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

INDIAN COAST GUARD

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 10.02.2025 தேதியின்படி 18 வயதுக்குக் குறையாமலும் 25 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

பழங்குடியினருக்கு 05 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

கல்வி தகுதி: Matriculation or Industrial Training Institute (ITI) or equivalent from Board of Education recognized by Central / State Government

இந்திய கடலோர காவல்படை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதோடு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

The President, (EF Recruitment Board),

Coast Guard District

Headquarters No.3, Post Box No.19, Panambur,

New Mangalore – 575 010

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2025

Written Test

Professional Skill Test (PST)

Physical Fitness Test (PFT )

Medical Standards

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் indian coast guard recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top