Home » வேலைவாய்ப்பு » பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!

பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!

பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!

Power Foundation of India recruitment 2025: பவர் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (PFI), அதன் ஆராய்ச்சிப் பிரிவில் ஆய்வாளர், மூத்த ஆய்வாளர் மற்றும் மூத்த இணைப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15, 2025 ஆகும். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பவர் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (PFI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Analyst (Research) – 1

Senior Analyst (Research) – 1

Senior Analyst (Energy Transition and Climate Finance) – 1

Analyst (Regulatory) – 1

Senior Associate (Regulatory) – 1

சம்பளம்: ஆண்டிற்கு 11-20 LPA வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: பொறியியல், எம்பிஏ (மின்சாரம்/ஆற்றல்) & பி.டெக் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம்

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று தேவையான விவரங்களை நிரப்பவும்.அத்துடன் கடந்த ஆறு மாதங்களுக்கான கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சம்பளச் சீட்டுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 19-03-2025

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 15-04-2025

Written Examination

Interaction/Interview

Final Selection

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் Power Foundation of India recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top