RCFL Officer Recruitment 2025: ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது பொருட்டு வேலைவாய்ப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள Rajbhasha Adhikari / Officer (Hindi) E1 Grade பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வு செயல்முறை என்ன? கல்வித்தகுதிகள் என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Rajbhasha Adhikari / Officer (Hindi) E1 Grade
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 40,000 முதல் ரூ. 1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.12.2024 தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 34க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Master’s degree in Hindi/English with Hindi/English as a compulsory/elective subject or medium of examination. Minimum 60% marks in Post-graduation
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL), E1 கிரேடில் ராஜ்பாஷா அதிகாரி / அதிகாரி (இந்தி) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலமாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2025
விண்ணப்பக்கட்டணம்:
General, OBC, EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 1000/- (திருப்பிச் செலுத்த இயலாது)
SC/ST/PwBD/ExSM/ பெண் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – கட்டணம் இல்லை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
அதிகாரப்பூர்வ இணையதளம் | APPLY NOW |
குறிப்பு:
மேலும் RCFL Officer Recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! வெளியான முக்கிய அறிவிப்பு!
தேசிய மின்-ஆளுமை பிரிவில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்!
இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, ITI
India Exim Bank வேலைவாய்ப்பு 2025! 28 Manager Post! தகுதி: Degree