Home » வேலைவாய்ப்பு » BEL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 32 காலிப்பணியிடங்கள்! தகுதி: SSLC, Diploma, Degree!

BEL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 32 காலிப்பணியிடங்கள்! தகுதி: SSLC, Diploma, Degree!

BEL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 32 காலிப்பணியிடங்கள்! தகுதி: SSLC, Diploma, Degree!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளை நிரப்பும் விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத் பிரிவுக்கான பொறியியல் உதவியாளர் பயிற்சியாளர் (EAT), தொழில்நுட்ப வல்லுநர் ‘C’ மற்றும் ஜூனியர் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த BEL Non Executive Recruitment 2025 பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? அதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Bharat Electronics Limited (BEL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 08

சம்பளம்: தேர்வாகும் பணியாளருக்கு மாதந்தோறும் ரூ. 24,500 முதல் ரூ. 90,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.03.2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 3 years Diploma in Engineering from a recognized institution.

காலியிடங்கள் எண்ணிக்கை: 21

சம்பளம்: தேர்வாகும் பணியாளருக்கு மாதந்தோறும் ரூ. 21,500 முதல் ரூ. 82,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.03.2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: SSLC + ITI + One Year Apprenticeship OR SSLC + 3 Years National Apprenticeship Certificate Course.

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: தேர்வாகும் பணியாளருக்கு மாதந்தோறும் ரூ. 21,500 முதல் ரூ. 82,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.03.2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.Com / BBM (Three years course) from a recognized Institution/University.

ஓ.பி.சி வேட்பாளர்கள்: 3 வருடங்கள்

எஸ்சி/எஸ்டி வேட்பாளர்கள்: 5 வருடங்கள்

பி.டபிள்யூ.டி.பி வேட்பாளர்கள்: 10 வருடங்கள்

முன்னாள் படைவீரர்கள் வேட்பாளர்கள்: அரசாங்க வழிகாட்டுதல்களின்படி

Shortlist

Written test

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), அதன் ஹைதராபாத் பிரிவுக்கான பொறியியல் உதவி பயிற்சியாளர் (EAT), தொழில்நுட்ப வல்லுநர் ‘C’ மற்றும் ஜூனியர் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.04.2025

ஆன்லைன் தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.

General/OBC/EWS வேட்பாளர்கள்: ரூ. 250 + 18% ஜிஎஸ்டி

SC/ST/PwBD/முன்னாள் ராணுவ வீரர்கள் வேட்பாளர்கள்: விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் BEL Non Executive Recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top