nmdc steel limited recruitment 2025: தற்போது சத்தீஸ்கரின் நாகர்னாரில் உள்ள NMDC ஸ்டீல் லிமிடெட்டில் பல்வேறு துறைகளில் நிர்வாகப் பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மார்ச் 18, 2025 அன்று தொடங்குகிறது, இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
NMDC ஸ்டீல் லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்:
Dy. General Manager (DGM)
Asst. General Manager (AGM)
Sr. Manager (SM)
Manager (MGR)
Dy. Manager (DM)
Asst. Manager (AM)
சம்பளம்: Rs.60,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in relevant disciplines such as Engineering (Mechanical, Electrical, Civil, Metallurgy, Chemical, etc.), Agriculture, Horticulture, or equivalent from a recognized university
வயது வரம்பு: அதிபகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
NaBFID வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate
விண்ணப்பிக்கும் முறை:
NMDC ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 18 மார்ச் 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 7 ஏப்ரல் 2025
தேர்வு செய்யும் முறை:
Interview
Document Verification
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500
SC/ST/PwBD/Ex-Servicemen/Departmental விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் nmdc steel limited recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BEL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 32 காலிப்பணியிடங்கள்! தகுதி: SSLC, Diploma, Degree!
RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000! உடனே Apply பண்ணுங்க!
பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! வெளியான முக்கிய அறிவிப்பு!
தேசிய மின்-ஆளுமை பிரிவில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்!