Home » வேலைவாய்ப்பு » டைடல் பார்க் வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

டைடல் பார்க் வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

டைடல் பார்க் வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

TIDEL பார்க், தொழில்நுட்ப உதவியாளர் / பல்துறை நிபுணர் தொழில்நுட்ப வல்லுநர், மேலாளர் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு), நிர்வாக உதவியாளர் மற்றும் பிற 19 பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும் இந்தப் பதவி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் TIDEL Park Recruitment 2025 தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் இதர பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TIDEL பார்க்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Multi Specialist Technician / Technical Assistant – 04

Manager (Operation & Maintenance) – 04

Executive Assistant – 04

Executive Engineer (Civil) – 01

Assistant Engineer (Civil) – 02

Assistant Engineer (Electrical) – 02

Superintending Engineer/ Executive Engineer (Electrical) – 01

Manager (Finance & Accounts) – 01

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Any Graduate / Graduate/Diploma in Engineering (Mechanical / EEE / E&C) / BE in Civil Engineering / BE in Electrical Engineering

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, சென்னை, மதுரை

TIDEL Park ஆட்சேர்ப்பு 2025 க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் தகுதிகள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்பட அடையாளச் சான்று (ஆதார், பாஸ்போர்ட் அல்லது தேர்தல் ஐடி) போன்ற ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Email முகவரி: [email protected]

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19.03.2025

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் TIDEL Park Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top